Friday, 12 September 2014

அடர்வனமாய்


அழித்தாலும் மனதை
ஊடுறுவி உயிர்விக்கும்
இயற்கையைப் போல

உதறும் உறவுகளால்
உதிராமல் உயிர்க்கிறேன்
அடர்வனமாய்....

2 comments:

  1. கவிதை நன்று!

    ReplyDelete
  2. ஒப்புமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...