Friday, 12 September 2014

மழை

வானம் விளக்கேந்த
கார்மேகம் முழங்க
ஆரவாரமாய்
வீட்டிற்குள் நுழைந்து
விளையாட அழைத்த
மழைத்தாரையை உள்விட மறுக்க
அடம் பிடித்து அழுகின்றது
அதிவேகமாய்...
மழையறியுமா
இரவு பெண்களுக்கானதல்லவென.....

2 comments:

  1. **மழையறியுமா
    இரவு பெண்களுக்கானதல்லவென.....**
    ஹ்ம்ம் .... :(((
    நல்ல சொன்னீங்க அக்கா!!

    ReplyDelete
  2. இயற்கையின் ஆனந்த கண்ணீர்... பூமியின் செல்லக்குழந்தை... மழை!!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...