Monday, 15 September 2014

சாலை


 நிலமகளின் கருப்பு புடவை
 ஓட்டைகளும்,ஒட்டுக்களுமாய்
 தறிநெய்பவளின் கிழிந்த
 துகிலென....

8 comments:

  1. வணக்கம் சகோதரி
    சிறப்பான ஒப்பீடு. சிந்தனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  2. நல்ல உவமைக் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  3. மோசமான சாலைப்புகைப்படமாயினும்
    அது தந்த கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .
      மிக்க நன்றி வருகைக்கு..

      Delete
  4. மழைநீர் சேகரிப்பின் உதாரணங்கள் ஆங்காங்கே சாலைகளில்- லால்!!!!! ஸ்ரீமலையப்பன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல ..மிக்க நன்றி வருகைக்கு..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...