Wednesday, 27 August 2014

நா நயம்!

தோற்றே போனது
நாணயம் தவறிய
நா நயம்!

6 comments:

  1. எப்படி வெல்லும் ....

    ReplyDelete
  2. நாணயத்திற்காக அரும்பிய நாநயம் தோற்றுப்போனதில் மகிழ்ச்சியே! அழகான வரிகள் சகோதரி. தொடரட்டும். சந்திப்போம்..

    ReplyDelete
  3. நாணயம் தவறினால் தோழ்வி தான்...
    அருமைங்க கீதா

    ReplyDelete
  4. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...