Monday, 25 August 2014

மரம்2

கண்டிக்கும் தந்தையை
முறைக்கும் மகனென
அசையாதுமுறைக்கின்றது
கிளை கழித்த
மரம் .....

2 comments:

  1. புகைப்படமும் அருமை.

    ReplyDelete
  2. அருமை கவிதை
    படமும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...