Friday, 4 July 2014

மலிவுவாக்கம்-சென்னை

இளகா மனதால்
இளகிய கட்டிடம்
சீட்டுக்கட்டாய் சரிய
பந்தயப் பொருளாய்
மனித உயிர்கள்.......!

8 comments:

  1. பணத்தாசை
    உயிர்களை காவு வாங்கிவிட்டது

    ReplyDelete
  2. ஆறாத ரணமாய் சென்னை!

    ReplyDelete
    Replies
    1. இனியும் நிகழாமல் இருக்க வேண்டும்

      Delete
  3. மனித உயிர்கள் எப்பொழுதுமே மலிவு சுமந்தே/

    ReplyDelete
    Replies
    1. அதிலும் ஏழைகள் எனில் மிகவும் கொடுமை சார்.

      Delete
  4. மனித உயிர்களின் மதிப்பை எப்போது உணரப்போகிறார்களோ?
    வேதனையான நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. வலியோர் எளியோரை படுத்தும் பாடு மிகவும் கொடுமை சார் .

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...