Thursday, 3 July 2014

மனம்


அநியாயங்கள்
தலைவிரித்தாடுகையில்
தட்டிக்கேட்கவியலா
இயலாமையில்
கொதித்தடங்கும் பாலாய்
மனம்...!

3 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள்பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரசித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
  3. கொதித்து அடங்கும் பால்! சரியான உவமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...