Monday, 28 July 2014

அன்புடன் அழைக்கின்றோம்.......



                                     வீதி
கலை இலக்கியக்களம் ,புதுக்கோட்டை
நாள்:29.07.14
நேரம்:காலை 10மணி
இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி
           புதிய பேரூந்து நிலையம்,புதுக்கோட்டை

தலைமை:முனைவர் நா.அருள்முருகன்
வரவேற்பு:முனைவர் துரைக்குமரன்
அறிக்கை:கவிஞர் மு.கீதா
சிறுகதை:ப .முத்துப்பாண்டியன்
கவிதை:கவிஞர் சுவாதி
                அ.தமிழ்ச்செல்வன்
                கா.மாலதி
நூல் அறிமுகம்:கவிஞர் சு.இளங்கோ
நூல் விமர்சனம்:இரா.ஜெயலெட்சுமி
திரைப்படம் பற்றி:கவிஞர் பொன்னுசாமி
வலைப்பூ அறிமுகம்:எஸ்.கஸ்தூரிரெங்கன்
நன்றியுரை:மு.வள்ளிக்கண்ணு

அன்புடன் அழைப்போர்
ப.முத்துப்பாண்டியன்   --மு.வள்ளிக்கண்ணு
ஜீலை மாத ஒருங்கிணைப்பாளர்கள்

தங்கள் வருகை எங்கள் உவகை....

3 comments:

  1. விழா சிறப்புடன் நடைபெற அபுதாபியிலிருந்து,,,,,, எமது வாழ்த்துக்களும் சகோதரி.

    ReplyDelete
  2. வணக்கம்
    நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...