Friday, 18 July 2014

நூல்களுடன்

முகநூலும்,செல்லும்
நூல்களுடனான
உறவை துண்டித்து மகிழ்ந்தது....!

காத்திருந்த நூல்களோ
கண்களில் அன்பை தேக்கி
எப்போதும் நேசிப்பில் என்
கண்களின் தழுவலுக்காய்.....!

கணநேரம் சென்று
கனிவாய் வருடி
களிப்புடன் கலந்தேன்...
உணர்வோடு கலந்த உறவு

உள்ளத்தில் நிறைக்க
இதழோரப் புன்னகையில்
நாங்கள்.....

5 comments:

  1. கையில் நூலை எடுத்து
    வாசிக்கும் போது
    கிடைக்கும் மகிழ்ச்சியே
    தனிதான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நூலைப் புரட்டிப் படிக்கும்போது கிடைக்கும் சுகம் வித்தியாசமானது. நன்றி.

    ReplyDelete
  3. கவிதை அருமை சகோதரி.

    நேரமிருப்பின் எனது,,,,
    www.killergee.blogspot.com
    வரலாமே...

    ReplyDelete
  4. வணக்கம்

    இரசிக்கவைக்கும் வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...