Sunday, 8 June 2014

தீண்டல்

சில்வண்டின் ரீங்காரமாய்
நினைவலைகள் சுவீகாரமெடுத்த
தருணங்களில்....
பூவின் மென்மையை
உணர்ந்த தீண்டலில்
கூடலில் பருகிய தேனின்
சுவையில் மயங்கிய வண்டின்
தீண்டலில் சிலிர்த்த பூவின்
தலைகோதி முத்தமிட்ட
அலைகளின் சுவடுகளாய்
இதழோரச் சிரிப்பு......





5 comments:

  1. வணக்கம்
    கவிதையும் அழகு படமும் அழகு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை சகோதரி..
    தொடர்க

    http://www.malartharu.org/2014/06/rural-children.html

    ReplyDelete
  3. அடர்தியான கவிதை! கவிதைப் பயணம் தொடரட்டும்..!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...