Friday, 6 June 2014

இயற்கை



வெயிலில் விளையாடி
வியர்வையில் அழுக்கான
புதுகை குழந்தையை
மரநார் கொண்டு
தேய்த்து குளிப்பாட்டி
வெளுத்துவிட்டாள்
இயற்கை ....

5 comments:

  1. வணக்கம்
    என்ன உவமை என்ன கற்பனை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மழை தொடரட்டும்
    தங்கள் கவிதை மழையும் தொடரட்டும்

    ReplyDelete
  3. வெளுத்துவிட்ட இயற்கை நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மரநார் - உவமை அழகு. பாராட்டுகள் கீதா.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...