Thursday, 5 June 2014

சேர்க்கை

மேட்டூர் அணைச்
சேரும் காவிரியாய்
அரசுப்பள்ளியில் மாணவர்
சேர்க்கை.....

4 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள் சிறப்பான உவமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான உவமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உண்மைதான் சகோதரியாரே
    ஆனால் வேதனையான உண்மையல்லவா

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...