Tuesday, 17 June 2014

இரை

தோட்டத்தில் நீர்
வார்ப்பவளை
கடைக்கண் பார்வையால்
விரட்டுகிறது
தாய்க்குருவி இரை சுமந்த
அலகுடன்


2 comments:

  1. நல்ல படிமம் ...
    வாழ்த்துக்கள் சகோதரி

    http://www.malartharu.org/2014/04/sicilian-maria-puzo.html

    ReplyDelete
  2. அருமை கீதா.

    வலைத்தள அமைப்பு மாறியிருக்கிறதே..அருமை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...