Monday, 2 June 2014

ஆலங்கட்டி

வியர்வை
முகர்ந்து சுமை தாளாத
முகிலின் பிரசவமாய்
ஆலங்கட்டி



14 comments:

  1. வணக்கம் சகோதரி
    இன்றைக்கு புதுக்கோட்டை பக்கம் ஆலங்கட்டி மழை பெய்ததாமே! என் நண்பன் சொன்னான். அழகான வரிகள். இயற்கையின் பிரசவம் எதுவாக இருந்தாலும் நன்மை நமக்கு. அழகான சிந்தனை. நன்றிகள் பல..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.நல்ல மழை ஆலங்கட்டி அடித்து வீழ்ந்தது.நன்றி

      Delete
  2. 4 வரியில் நல்லதொரு கவிதை சகோதரியாரே....

    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்.
    உதிரும் மழையின் சிலை....... நல்ல கவிதை..!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உண்மைதான் சிலையே இயற்கை சிற்பியின் கலை.நன்றி வருகைக்கு.

      Delete
  4. அருமை சகோதரி..
    அடிக்கிற ஆலங்கட்டி மழை வலைப்பூவில் கவிதையாய் விழுந்திருப்பது அழகு..
    http://www.malartharu.org/2014/03/prayer-and-piety-on-my-view.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  5. புதுக்கோட்டையில் ஆலங்கட்டி மழையா
    சிறு வயதில் தஞ்சையில் ஆல்ங்கட்டி மழையக் கண்ட அனுவபம் உண்டு
    வெகுஆண்டுகளாகிவிட்டது ஆலங்கட்டி மழை பெய்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.கண்முன் முத்துக்குவியலாய் .பொறுக்க முடியவில்லை.நல்ல மழை.நன்றி சார்.

      Delete
  6. சிந்தனை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உடனுக்குடன் தங்களின் வருகை க்கு மிக்க நன்றி சார்.

      Delete
  7. சுகிக்கும் வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தகிக்கும் வெயிலை தணித்த மழையின் கவிதையாய் ஆலங்கட்டி நன்றி சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...