Friday, 16 May 2014

இனிய காலை வணக்கம்..



இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை-புதுக்கோட்டை.

17.05.14,18.05.14. -இருநாட்கள்

வலைத்தளத்தில் எங்களை முழுமையாக ஆர்வமூட்டிய பயிற்சிக் காலங்கள் மீண்டும்...மகிழ்வாய் மனம்...

பயிற்சிக்கு வருகைத்தரும் வலைத்தள நண்பர்களையும்,முகநூல் நண்பர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

6 comments:

  1. Replies
    1. இன்னும் கொஞ்சம் முன்னேறுவேன் நன்றி சார்.

      Delete
  2. பயிற்சிப் பட்டறை வெற்றிப் பட்டறையாய் அமைய வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.

      Delete
  3. வாழ்த்துக்கள்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...