Wednesday, 23 April 2014

சுவாசம்

பூக்களுடனான வாழ்விற்கு
விடுமுறை விட்டு
புத்தகங்களுடனான வாழ்க்கை
உதயம்....
இரண்டுமே என் இனிய
சுவாசமாய்...

2 comments:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...