Sunday, 13 April 2014

சித்திரைத்திருநாளில் ஓரு நற்செய்தி.



தமிழின் தொன்மையையும்,புதுகையின் தொன்மையையும் உலகறியச் செய்ய ஓர் அரிய வாய்ப்பு.
புதுகையில் வாழும்,வாழ்ந்த ,வாழப்போகும் நல் இதயங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேர்  இழுக்க திரள்வோம்.

பத்தாயிரம் ஆண்டுக்களுக்கு மேலான தொன்மை வாய்ந்த புதுகையின் சிறப்புகளை ஆதார பூர்வமானச் செய்திகளுடன் உலகறியச் செய்யும் முயற்சியில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பங்களிப்பை அளிக்க அழைக்கின்றோம்.முடியாது என ஒன்று உண்டோ தமிழரால் ...!

விரைந்து முடிக்க விரைவோம்...

அலைபேசி..9443193293

4 comments:

  1. தமிழ்த் தேரின் வடம் பிடித்து இழுக்க தயார் சகோதரியாரே.

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் உங்களின் பங்கு உண்டு சகோ

      Delete
  2. வணக்கம் சகோதரி
    விபரங்களை அலைபேசியில் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...