Thursday, 3 April 2014

5.என் வண்ணத்தூறலில் ....ஐந்தாவது தூறல்



முத்தாய் பல
முகநூல் நட்பு
முகம் சுளிக்க வைக்கும்
சொத்தையாய் சில
எட்டி பார்க்கிறது
என் குணம் அறியாது

7 comments:

  1. முகநூலின்
    குணத்தை
    நீங்கள்
    இன்னும்
    அறியவில்லை ....

    ReplyDelete
    Replies
    1. தெரியும்.நட்பு நாடுபவர்கள் முடைநாற்றத்துடன்.கவனமாக உள்ளேன்

      Delete
  2. சொத்தைகள்
    எங்கும் இருக்கத்தான் செய்கின்றன.

    ReplyDelete
  3. சொத்தைகளை எரித்துவிடுவேன் என்று சொல்லும் படம், அருமை கீதா.

    ReplyDelete
  4. முக நூல் மட்டுமல்ல! எங்கும் சொத்தைகள் விரவிக்கிடக்கின்றன! நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  5. பொருத்தமான படமும் விழிப்புணர்வுப் பதிவும்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...