Sunday, 16 March 2014

துணிவு

என்ன துணிவு
தனியாய்
இரவில்...

6 comments:

  1. நட்சத்திரங்கள்தான் கூட வருகின்றனவே?

    ReplyDelete
  2. துணைக்கு நட்சத்திரங்கள் வருகின்றனவே!

    ReplyDelete
  3. நட்சத்திரங்கள்கூட துணைக்கு இல்லையே, அப்படியேஇருந்தாலும்
    அவர்களெல்லாம்நல்லவர்கள்தானேதோழி'

    ReplyDelete
  4. நட்சத்திரங்கள் தான் கண்ணனுக்கு தெரியவில்லையே அப்போ தனிமை தானே அது இருந்தும் இல்லாமல். நிறைய சொந்தங்கள் இருப்பார்கள் ஆனால் ஆபத்துக்கு யாரும் வரமாட்டார்கள். அது போல தான் போலும் நன்று நன்று !
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. ஆதவன் பின்னிருந்து தரும் ஊக்கம், துணிவு :)
    அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...