Monday, 17 March 2014

தாய்மை

பெண்ணின்
பலம்
பலவீனம்

தாய்மை...

10 comments:

  1. அழகிய படமும் வரியும்

    ReplyDelete
  2. அடடா....அசத்தல்தான் போங்க.

    ReplyDelete
  3. நன்று சொன்னீர் சகோதரியாரே

    ReplyDelete
  4. இல்லை கீதா இதை நான் ஒப்பவில்லை.
    பெண்ணின் பலமே தாய்மைதான்.
    ஆணால் முடியாத ஒன்று,
    பெண்ணின் பலமல்லவா?
    அதை எப்படி பலவீனம் என்கிறீர்கள்?
    சுமை என்பது பலவீனம் எனில்
    குடும்பம் சுமைதான்,
    இருவரின் சுகமான சுமை.
    அது இருவரின் சமத்தில் இருக்கிறது.
    மன்னிக்கவும்,
    உங்கள் கவிதை தவறு
    இயற்கை தவறு செய்வதில்லை,
    மனிதன் தான் தவறுகிறான்.

    ReplyDelete
    Replies
    1. தந்தை பெரியார் கூறியது தான் தோழர் .மனிதன் நிலை வைத்து தானே அவள் பாதிக்கப்படுகிறாள்.உங்கள் கருத்தையும் ஏற்கிறேன்.நன்றி

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...