பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழில் வெளிவந்த நேர்காணல்
பேரன்பிற்கு மிக்க நன்றி...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இதழாசிரியர் Nenjam Tamil தமிழ் நெஞ்சம் அவர்களுக்கும்
இனிய தோழி பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களுக்கும்.
பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழில் எனது நேர்காணல்.
பேட்டியை முழுமையாகப் படித்தேன். ரத்தினச்சுருக்கமாக அதே சமயம் அனைத்தையும் விடாமல் பகிர்ந்துகொண்ட விதம் அருமை. உங்களின் கொள்கைப்பிடிப்பும், மாணவர்களின்மீதான பற்றும், சமூகப் பிரக்ஞையும், இலக்கிய ஆர்வமும் பாராட்டத்தக்கன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மிகுந்த நன்றி அய்யா.... உங்கள் மகிழ்விக்கும் ஈடாக இருந்தது என்று பாராட்டியது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.படித்த உடனே அழைத்து பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி அய்யா
வாழ்த்துகள் மா! உங்கள் துணிவும், குழந்தைகள் மீதான அன்பும், கடின உழைப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகப் பார்வையும் உங்களை இன்னும் உயரத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். அங்கீகாரம் என்பதே அடுத்த பணிக்கான முன்னெடுப்புத் தானே? தொடருங்கள், தொடர்வோம்.
ஆஹா ஈபிஃள் டவர் உயர வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி சகோ
Deleteவாழ்த்துகள் சகோதரியாரே
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி அண்ணா
Deleteமிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.
ReplyDeleteமனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த நன்றி சார்.உங்களைப்போன்றவர்களின் பாராட்டுக்கள் மேலும் தூண்டுகின்றன..... மிக்க நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteமிக்க நன்றி பா
Deleteமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி சார்
Deleteபேட்டியை முழுமையாகப் படித்தேன். ரத்தினச்சுருக்கமாக அதே சமயம் அனைத்தையும் விடாமல் பகிர்ந்துகொண்ட விதம் அருமை. உங்களின் கொள்கைப்பிடிப்பும், மாணவர்களின்மீதான பற்றும், சமூகப் பிரக்ஞையும், இலக்கிய ஆர்வமும் பாராட்டத்தக்கன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமிகுந்த நன்றி அய்யா.... உங்கள் மகிழ்விக்கும் ஈடாக இருந்தது என்று பாராட்டியது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.படித்த உடனே அழைத்து பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி அய்யா
Deleteமனங்கனிந்த வாழ்த்துகள். நன்றி
ReplyDeleteவாழ்த்துகள் மா!
ReplyDeleteஉங்கள் துணிவும், குழந்தைகள் மீதான அன்பும், கடின உழைப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகப் பார்வையும் உங்களை இன்னும் உயரத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். அங்கீகாரம் என்பதே அடுத்த பணிக்கான முன்னெடுப்புத் தானே? தொடருங்கள், தொடர்வோம்.
மிக்க நன்றி
ReplyDelete