பேலியோ ஒரு அறிமுகம்
பேலியோ என்பது மருந்து மாத்திரை இன்றி, உணவுமுறையில் சிறிய மாற்றம்.
கோயம்புத்தூரில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமிகு நியாண்டர் செல்வன் அவர்கள் எத்தனையோ ஆரோக்கிய வழிகளைக் கடைபிடித்த போதும் சுகரும் ,இரத்த அழுத்தமும் அவருக்கு வந்ததால் காரனம் என்ன என்னவென்று தேடியதன் விளைவே...இந்த பேலியோ டயட்..இது முகநூலில் மட்டுமே இயங்கும் குழுவாகும் @ஆரோக்கியம்&நல்வாழ்வுhttps://www.facebook.com/groups/tamilhealth/members/ என்ற குழுவில் மட்டுமே செயல்பட்டு வருகின்றது..
மருத்துவர்களும் இக்குழுவில் பயன்பெற்று சேவை புரிந்து வருகின்றார்கள்.
உலக அளவில் இந்த உணவு முறை பல்லாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் நான்கு வருடங்களாக திருமிகு நியாண்டர் செல்வன் அவர்கள் தமிழ்நாட்டு உணவுமுறைக்கேற்ப கண்டுபிடித்து கூறிய உணவு முறையே பேலியோ டயட்..
உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை ,நுண்சத்துக்களை கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைய வைத்து ,கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தீரக்கூடிய நோய்கள் அளவிட முடியாதது..
1]டைப் 1 சுகர் எனில் கட்டுப்படுத்த முடிகிறது.
2]டைப் 2 சுகருக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.
3]தைராய்டு
4]சொரியாஸிஸ்
5]உடல்பருமன் நிச்சயமாக குறைகிறது..
6]கருப்பை நீர்க்கட்டி கரைகிறது..
7]இரத்த அழுத்தம்.
8]கொழுப்பு
9]உடம்புவலி,முட்டுவலி
10]யூரிக் ஆசிட் பிரச்சனை
11]ஆஸ்துமா
12]கிட்னி லிவர் பிரச்சனை
13]மகளிர் பிரச்சனை
13]இரத்தம் குறைவு
14]கால்சியம் குறைவு
15]இரும்புச்சத்து குறைவு
16]வைட்டமின் டி குறைவு
17]மாரடைப்பைத்தடுத்தல்
18]புற்று நோயைத்தடுத்தல்
19]வலிப்பு வராமல் தடுத்தல்
இன்னும் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் இதன் பயனை கூறிக்கொண்டே உள்ளனர்..
மந்திரமில்லை.மாயமில்லை..
ஆதாயமும் இல்லை..
இதனால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் கூறி பயன் பெறச்செய்யவேண்டும் என்பதே இக்குழுவினரின் நோக்கமாகும்.
30000 பேர் இருந்த @ஆரோக்கியம் &நல்வாழ்வு குழுவில் இப்போது 2,74,000 பேருக்கு மேல் இணைந்து பயன் பெற்று வருகின்றனர் என்பதே இதனுடைய உண்மைத்தன்மைக்கு சான்றாகும்...
என்ன செய்ய வேண்டும்?
1]முதலில் முகநூலில் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைய வேண்டும்.
2]Thyro care மூலம் 1.4 அல்லது 1.7 என்ற இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும்..இது வெளியில் எடுத்தால் ரூ 12,000 வரை கேட்பாரகள்.ஆனால் இதன் மூலம் எடுக்கும் போது ரூ1500அல்லது ரூ1600 மட்டுமே செலவாகும்.
3]2 நாட்களில் டெஸ்ட் வந்ததும் ஆரோக்கியம் & நல்வாழ்வு முகநூல் குழுவில் word xl ஷீட்டில் அவர்கள் கேட்கும் விவரத்தை தந்தால் அவர்களே நமக்கான சைவ அல்லது அசைவ உணவுக்கான டயட் சார்டை முகநூலில் பதிவிடுவார்கள்..நாம் அதை 100 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.
4]100 நாட்கள் கழித்து மீண்டும் அந்த பரிசோதனையை எடுத்து பார்க்கும் போது நமக்கே நல்ல ரிசல்ட் வந்திருப்பதை உணரலாம்.
முக்கியமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளை எடுத்து நமக்கு பிரச்சனை இல்லை என்றால் மறுபடி மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரையின் அளவை குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ செய்ய வேண்டும்..
மேலும் விவரங்களுக்கு
திருமிகு நியாண்டர் செல்வன் அவர்களின் ”பேலியோடயட்” என்ற நூல் வாங்கி படிக்கலாம்..
திருமிகு சிவராம் ஜெகதீசன் அவர்களின் உன்னை வெல்வேன் நீரிழிவே என்ர நூலில் தெரிந்து கொள்ளலாம்..
யூ ட்யூப் ல பேலியோ டயட் தமிழ் என போட்டால் திருமிகு நியாண்டர் செல்வன்,திருமிகு மனோஜ்,திருமிகு சங்கர்,மற்றும் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் பேசும் பேச்சை கேட்பதன் மூலம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
paleo books

அறியாத தகவல்கள்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தகவலுக்கு மிக்க நன்றி சகோ
ReplyDeleteநன்றி சகோதரி.....
ReplyDeleteதகவலுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுகக்கு நன்றி தாயே
ReplyDeleteதகவலுக்கு நன்றி தாயே
ReplyDelete