விஜய் டிவி கனெக்சன் ஷோ[25.10.15] இப்போ நடக்குது...குறில் நெடில் இணைப்பு நிகழ்வில் ஒரு பதில் சையா சாயா,ஐயா ஆயா வாம் .
என்ன கொடுமை ஐ என்பது நெடில் என்று தெரியாது நடத்துகிறார்கள்....இதுல வேற ஒரு பெண்மணி தமிழைத்தவறா பேசாதேன்னு சொன்ன்பின்னும் நான் தப்பாதான் பேசுவேன் நீங்க சரியா எடுத்துக்குங்கன்னு நிகழ்ச்சி நடத்தும் ஜெகனின் கூற்று.
குழந்தைகள் ,ஆசிரியர்கள் பள்ளியில் சொல்லி கொடுப்பதை விட டிவி பார்த்து கற்றுக்கொள்வதே அதிகமான நிலையில் இப்படி தமிழைக் குதறி நிகழ்ச்சி பண்ணலன்னு யார் அழுதா....
வன்மையாக கண்டிக்க வேண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து..
முழுசா தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசட்டும் ....எந்த மொழியையாவது முழுசாக குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்
...தமிழின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக வேண்டாம்..
..தமிழ் இவர்களாலே வீழ்கிறது...
என்ன கொடுமை ஐ என்பது நெடில் என்று தெரியாது நடத்துகிறார்கள்....இதுல வேற ஒரு பெண்மணி தமிழைத்தவறா பேசாதேன்னு சொன்ன்பின்னும் நான் தப்பாதான் பேசுவேன் நீங்க சரியா எடுத்துக்குங்கன்னு நிகழ்ச்சி நடத்தும் ஜெகனின் கூற்று.
குழந்தைகள் ,ஆசிரியர்கள் பள்ளியில் சொல்லி கொடுப்பதை விட டிவி பார்த்து கற்றுக்கொள்வதே அதிகமான நிலையில் இப்படி தமிழைக் குதறி நிகழ்ச்சி பண்ணலன்னு யார் அழுதா....
வன்மையாக கண்டிக்க வேண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து..
முழுசா தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசட்டும் ....எந்த மொழியையாவது முழுசாக குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்
...தமிழின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக வேண்டாம்..
..தமிழ் இவர்களாலே வீழ்கிறது...
வணக்கம்
ReplyDeleteஉண்மைதான் சகோதரி... நானும் பார்த்து சினமடைந்ததும் உண்டு.. திருந்த வாய்ப்பு இல்லை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
டிவி செய்வது எல்லா வகையிலும் நாசம்தான்!
ReplyDeleteஉண்மை சகோதரி! நான் வெறுக்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று! இதுபோன்ற நிகழ்ச்சிகளைத்தடுப்பது ஆகக்கூடிய காரியமாகத்தெரியவில்லை!
ReplyDeleteஜெகனுக்கு சபை நாகரீகம்னா என்னனே தெரியாது. யாரையும் (சிறுவர் சிறுமியா இருந்தால் என்ன?) வா போனு கேவலமான மெட்ராஸ் தமிழ்ல பேசுவான். அதுவும் பொண்ணுங்கனா இவன் ஏகவசனத்தைக் கேக்கவே வேணாம். இவனைமாரி ஆட்களைப் பார்க்கும்போது பார்ப்பன மீடியா பர்சனாலிட்டிகள் எவ்வளவோ மேல்னு தோன்றுகிறதது. கூவத்துல இருந்து அள்ளிட்டு வந்து டிவி ஹோஸ்டாக்கி நாசமாக்கிறனுக! உலகமேடையில் மெட்ராஸ் ஸ்லாங் பேசுற இவனுகளை ஹோஸ்டாக்கி தாலிறுக்கிறானுக!
ReplyDeleteஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்களுக்குக் கோபம் வருவது கூட குறைந்து போனது தான் வருத்தம்.. தொலைக்காட்சியில் சிரிப்பு என்று சொல்லிக் கொடுமைதான் செய்கின்றனர்
ReplyDeleteதங்கள் ஆதங்கம் சரியே
ReplyDeleteசென்னையைத் தாண்டினா தமிழ் தகராறு தான். ல, ள, ழ ---இந்த மூன்றின் உச்சரிப்பும் தாம்பரத்தை தாண்டி தெக்கே சென்றால் கேவலம்.எந்த 'ல' உபயோகப்படுத்துவது என்று பேச்சுத் தமிழிலில் கூட இல்லாதது தான் கொடுமை. பல இயக்கியா சொற்பொழிவுகளிலலும் தமிழை கொலை செய்வது மன்னிககமுசடியாதது.மேலும், ' ழ ;வை நெருப்பு வச்சு சூடு போட்டாலும் வராது.
ReplyDeleteடிவியை என் குறை சொல்கிறீர்கள், 70, 80களில் --டிவி வருமுன்னும் தமிழ் அப்படித்தான. ஒரே கொலை பொதுவாக பிரமான ஆசிரியர்களுக்கு தமிழ் உச்சரிப்பு நன்றாகவும் சரியாகவும் இருக்கும். அவர்கள் சொல்லி நாம் எழுதினால், ல, ள, ழ தடுமாற்றம் நமக்கு வராது. நமது எழுத்தில் தவறும் வராது.
ஒரு ஜோக்:
ஒரு தந்தை அவன் பள்ளி வாத்தியாரிடம் என் பையனுக்கு சில வார்த்தைகள் வரமாட்டேன் எனக்கிறது. என்றார்.
உதாரணமா...யுனிவர்சிட்டியை யுனிவர்'கிட்டி' என்கிறான்,
இண்டர்சிட்டியை இன்டெர்'கிட்டி' என்கிறான்,
எங்கு எல்லாம் சிட்டி (city) வருதோ அங்கு எல்லாம் என் பையன் கிட்டி உபயோகப்படுதுக்றான் என்று அந்த பையனின் ஆசிரியரிடம் முறையிட்டார் அந்த தந்தை.
அதற்கு அந்த ஆசிரியர், "அதுக்கு நாம என்ன செய்யமுடியும், நீங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான். உங்க பையன் கெப்பாகிட்டி (capacity) அவ்வ்வளவு தான் என்றார் அவனின் ஆசிரியர்!!!
இது தான் நம் பள்ளியின் நிலைமை (சென்னையில் கூட இப்ப இப்படிதான். ஒரு சில பழைய பெருமை வாய்ந்த தனியார் பள்ளிகளைத் தவிர)
அந்த வணிக நிகழ்ச்சியின் நோக்கம் பொழுது போக்கு ,கொஞ்சமாவது மூளையைக் கசக்கும்படி இருக்கேன்னு சந்தோசப் படுவதை விட்டுட்டு ..இதென்ன குறில் நெடில் ஆராய்ச்சி :)
ReplyDeleteஇப்போது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் பெரும்பான்மையானவை "தமிழ் தொலைக்கும்" காட்சிகளும் நிகழ்ச்சிகளுமே, அதுவும் தமிழ் தொகுப்பாளர்கள் தமிழ் தெரியாதவர்கள்போல தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பதுதான் தகுதிபோல கருதுகின்றனர்.
ReplyDeleteமற்றுமொரு நிகழ்ச்சியில் தேர்வாளர்களாக(judges)அமர்ந்திருப்பவர்கள், ஒருவருக்கொருவர், மாமா மச்சான் என்று அழைத்துகொள்வதும், அவர்களின் கல்வி அறிவின் ஆழத்தை வெளிபடுத்துகின்றது.
ஆதங்கம்தான் என்ன செய்வது?
தமிழின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாய்
ReplyDeleteஊடகங்கள் பங்கெடுக்கின்றன - அதில்
தொலைக்காட்சிகள், தொல்லைக்காட்சிகள்
முக்கிய பங்கெடுக்கின்றன
http://www.ypvnpubs.com/2015/10/blog-post_24.html
சரி தான் சகோதரி...
ReplyDeleteதொலைக்காட்சி தமிழ் கொடுமையானது! மக்கள் தொலைக்காட்சியை ஒருவிதத்தில் இந்த விசயத்தில் பாராட்டலாம்! ஜகனின் இந்த நிகழ்ச்சியை ஒருகாலத்தில் பார்த்திருக்கிறேன்! அவரின் சேட்டைகள் ரொம்ப மோசமாக இருந்ததால் தற்சமயம் பார்ப்பது கிடையாது!
ReplyDeleteநடுவுல கொஞ்சம் டிஸ்டப் பன்னிடாய்ங்க...
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது.....
ReplyDeleteதொலைக்காட்சிகள் தமிழை வளர்க்கவில்லை என்பது உண்மையே!
ReplyDeleteநியாயமான ஆதங்கம்.
ReplyDeleteசகோ தங்களின் ஆதங்கம் மிகவும் சரியே! தொலைக்காட்சிகள் ஒருபுறம் என்றால் எழுத்து ஊடகங்கள் மறுபுறம். தமிழ் கல்வி பல பள்ளிகளில் அப்படித்தான் உச்சரிப்பு கூட சரியாக இல்லாமல், ஒற்றுப் பிழைகள் என்று பல...பேச்சுவழக்குத் தமிழிலேயே பல தவறுகள் உச்சரிப்பில் இருக்கும் போது எழுதும் போதும் அப்படியேதானே வருகின்றது சகோ...
ReplyDeleteநல்ல பதிவு சகோ