“ஒரு குத்துச் சுண்டலுக்காக தங்கைக் குழந்தைகளைச் சுமந்துவரும் அக்காக் குழந்தைகள்“ எனும் நவராத்திரி கொலு பற்றிய ஞானக்கூத்தன் (?) எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் குழந்தைமணக் கொடுமைகள் இன்னும் தொடர்வது நமது ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்யும் அவமானம். கவிதை நெஞ்சில் நின்றுவிட்டது. (மலைவாழ் மக்கள் கு(ன்)றவர்தான் குறவர் ஆயினர்)
வேதனையான கவியே....
ReplyDeleteதங்களது சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட்
நன்றி சகோ.
Deleteகுறத்தியின் நிலை...
ReplyDeleteஅருமை.
தேநீருக்கு ஆடும் குவளையும் தான்...
நன்றி சகோ.
Deleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteநன்றி சகோ
Deleteதம 1
ReplyDeleteநன்றிண்ணா
Deleteஅருமை அருமை
ReplyDeleteகவிதை காட்சியாய் படிக்கையில்
மனதினுள் விரிந்தது
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்
Deleteகாலமும், இந்தக் காட்சியும் இனியாவது மாற வேண்டும் என்ற எண்ணத் தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதை.
ReplyDeleteஉண்மை ...நன்றி
Deleteநன்றி த.ம விற்கு
ReplyDeleteம்ம்ம் அழகிய வரிகளில் ஒரு சோகம்
ReplyDelete//குழவிக்குறத்தியின்
குவளை தேநீருக்காய்
ஆடியபடி... //
ம்ம் நேரில் காணும் போது வலியும் சகோ..
Deleteவறுமையின் நிறம் சிவப்பு!!
ReplyDeleteஆமாம்மா .அதுவே குழந்தை போல இருந்தது.அதுக்கு மூணு குழந்தைனா ஏத்துக்கவே முடியல ..புது பஸ் ஸ்டாண்டுகிட்ட உங்கள் கண்ணிலும் படலாம்.
Deleteசிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
Delete“ஒரு குத்துச் சுண்டலுக்காக
ReplyDeleteதங்கைக் குழந்தைகளைச்
சுமந்துவரும்
அக்காக் குழந்தைகள்“ எனும் நவராத்திரி கொலு பற்றிய ஞானக்கூத்தன் (?) எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.
இந்தக் குழந்தைமணக் கொடுமைகள் இன்னும் தொடர்வது நமது ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்யும் அவமானம்.
கவிதை நெஞ்சில் நின்றுவிட்டது.
(மலைவாழ் மக்கள் கு(ன்)றவர்தான் குறவர் ஆயினர்)
குன்றவர் ..குறவர் ஆயினர் என்பது எனக்கு புதிய செய்தி சார்..நன்றி..
Deleteகவிதை காட்சியாய் விரிகிறது.என்ன ஒரு நிலையல்லவா..?
ReplyDeleteகவிதை அருமை.
நன்றிமா.
Deleteகவிதையில் குறத்தியின் சோகம்!
ReplyDeleteநன்றி.சகோ
Deleteஊர் ஊராய் அலைவது முடிந்து ,குன்று போல் நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கை என்று வருமோ அவர்களுக்கு ?
ReplyDeleteத ம 4
அருமையான சமூகப் படம் கவிதையில் வந்திருகிறது ..
ReplyDeleteவாழ்த்துக்கள்
த ம 5
இத்தனைசுமைகளோடுஒர் அழகிய(கவிதை)குறத்தி
ReplyDeleteதேவை நோக்கிய பயணம்/
ReplyDelete