அப்பா சிங்கமாய்
அம்மா புலியாய்
தாத்தா கரடியாய்...
பாட்டி பூனையாக
மாமாவோ யானையாய்
திடீரெனெ உருமாறுகின்றன
சிங்கம் அம்மாவாகவும்
புலி அப்பாவாகவும்....
எதையும் ஏற்று சிரிக்கிறது
பிறைநிலவென....!
யானையையே விரும்பும்
குழந்தைக்காக
சட்டென்று அனைத்தும்
யானைகளாகின்றன......
ஒரு வாய் சோறூட்ட
மிருககாட்சிசாலையாகும் வீடு
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த குழந்தையை ? தமிழ் நாட்டிலே....
ReplyDeleteசகோதரி எனது புதியபதிவு ''சுட்டபழம்''
வணக்கம்
ReplyDeleteசகோதரி
கவிதையின் வரிகள் நன்று பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆகா அருமை
ReplyDeleteகுழவி கவிதை மனதைக் குழைந்தது.
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete