World Tamil Blog Aggregator Thendral: எங்கே போயினர்?

Thursday 10 July 2014

எங்கே போயினர்?


வெள்ளிக்கிழமைச் சந்தை சாலையில் நுழைய இடமின்றி குவியும் கூட்டம்.எங்கும் சத்தம்,கூச்சல்...வியாரிகளின் கூக்குரல் என கலைகட்டும்....நலம் விசாரிக்கும் வியாபாரிகளின் அன்பு.எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு....
இன்று ....

மயான அமைதியுடன் எந்த கூச்சலுமின்றி...கலையின்றி.....குறைந்த ஒலியுடன்......!குறைந்த மக்களுடன்...இன்னும் சில நாட்களில் சந்தைகளும் காணாமல் போய்விடும் போல...!.

5 comments :

  1. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எந்திரமாய்ப் போனது இங்குற்றோர் வாழ்க்கையே!
    சுந்தரம் எங்கெனச் சொல்!

    அருமையான ஆதங்கம்...

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete

  3. வணக்கம்!

    விந்தை உலகத்தில் சிந்தை சுவைக்கின்ற
    சந்தை இருக்குமோ சாற்று?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. பல ஊர்களில் காணாமல் போய்விட்டது!

    ReplyDelete
  5. உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...