கீழ் விழுந்து புரண்டு
கண்ணீர் மல்க கதறி
வேண்டிய பொருளுக்காய்
தேம்பும் குழந்தையைத்
தேற்றும் தாய்க்கு துணையாய்
சின்ன அசைவில் தேற்றி
சிரிக்கின்றன.....
ஓடும் பல்லி,
ஊறும் எறும்பின் வரிசை,
பறக்கும் பூச்சிகள்
அசைந்தாடும் இலைகள்,
மறைந்தாடும் நிலவு.....என
இயற்கையின் மிச்சங்கள்....
வணக்கம்
ReplyDeleteகவிதை மிக அருமையாக உள்ளது இரசித்தேன். பகிர்வுக்குநன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனே எப்படி சார் முடியுது....மிக்க நன்றி ..உங்களின் வருகைக்கும் அன்பிற்கும்..
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி சார்
Deleteஇயற்கையை... அழும் குழந்தைக்காக பயன்படுத்திய விதம் அருமை சகோதரி.
ReplyDeleteநன்றி சகோ
Deleteமிக அருமையான சிந்தனை! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடரும் உங்களீன் பாராட்டுக்கு நன்றி சார்.
Deleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteநன்றி சகோ. உங்களின் ஊக்கமே மேலும் எழுதத் தூண்டுகின்றது...நன்றி.
Delete