---------------------------------
.12ஆம் வகுப்பு வரை இலவமாக ,கட்டிட வசதியின்றி,கழிப்பறை வசதியின்றி,ஆசிரியர் பற்றாகுறையில் ,வீட்டுப்பிரச்சனைகளை மனதில் சுமந்து,பசியுடன் படித்து,வறுமையில் வாழ்க்கையே போராட்டமாய் போராடிப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலையில் இடம் என அறிவிக்குமா அரசு.தனியார் பள்ளி மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொள்ளட்டுமே...உணருமா அரசு?
உயர்கல்வியில் அண்ணா பல்கலையில் பயிலுவதற்காகவே தனியார்பள்ளியில் 12ஆம் வகுப்பை 2 வருடம் படித்து அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளும் ,எந்த வசதிகளுமின்றி ஒரு வருடம் மட்டும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களும் இணையாவார்களா?
அரசு பள்ளியையே நம்பி படிக்கும் மாணவர்களை கைவிடலாமா?
நியாயமா?
நியாயமே இல்லை... ம்...
ReplyDelete