அருமை கீதா..என்னவொரு சிந்தனை!!மாற்றுடை கொடுக்க முடியாது..கரை படிந்த ஆடையைத் தூய்மையாக்கலாம், மனிதன் மனது வைத்தால்....
சகோதரிக்கு வணக்கம்ஆசை தான் ஆனால் புத்தாடைக்கு நூல் வேண்டுமே! அழுக்கு சட்டை அளவிற்கு அதிகமாகி விளை நிலத்தை சிதைத்த பின் புத்தாடைக்கு நாம் எங்கே போவோம் என்பதை அனைவரும் உணர்ந்தால் கொஞசமாவது மாறும். பகிர்வுக்கு நன்றி.
வணக்கம்நன்றாக உள்ளது.....ரசித்தேன்நன்றிஅன்புடன்ரூபன்
சிறப்பான ஹைக்கூ! வாழ்த்துக்கள்!
உடுத்திய ஆடையும் நைந்து ஒருநாள்உலர்ந்துபோகப் போகிறாள் நிர்வாணமாய்!நனைக்கவும் சொட்டுத் தண்ணீரின்றி நா உலர்ந்துகிடக்கப்போகிறோம் நாம்!நச்சென மூன்று வரிகளில் நதியேற்கும் நச்சினைப் பதிவுசெய்துள்ளீர்கள். அருமை கீதா.
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...
அருமை கீதா..என்னவொரு சிந்தனை!!
ReplyDeleteமாற்றுடை கொடுக்க முடியாது..கரை படிந்த ஆடையைத் தூய்மையாக்கலாம், மனிதன் மனது வைத்தால்....
சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஆசை தான் ஆனால் புத்தாடைக்கு நூல் வேண்டுமே! அழுக்கு சட்டை அளவிற்கு அதிகமாகி விளை நிலத்தை சிதைத்த பின் புத்தாடைக்கு நாம் எங்கே போவோம் என்பதை அனைவரும் உணர்ந்தால் கொஞசமாவது மாறும். பகிர்வுக்கு நன்றி.
வணக்கம்
ReplyDeleteநன்றாக உள்ளது.....ரசித்தேன்
நன்றி
அன்புடன்
ரூபன்
சிறப்பான ஹைக்கூ! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉடுத்திய ஆடையும் நைந்து ஒருநாள்
ReplyDeleteஉலர்ந்துபோகப் போகிறாள் நிர்வாணமாய்!
நனைக்கவும் சொட்டுத் தண்ணீரின்றி
நா உலர்ந்துகிடக்கப்போகிறோம் நாம்!
நச்சென மூன்று வரிகளில் நதியேற்கும் நச்சினைப் பதிவுசெய்துள்ளீர்கள். அருமை கீதா.