Sunday, 10 November 2013

எச்சில்

 
மோகத்தில்
    தேன்
கோபத்தில்
 அருவருப்பு
 
      “எச்சில்”

9 comments:

  1. சகோதரிக்கு வணக்கம்.
    அழகான சிந்தனை. ரசித்தேன். தங்கள் ரசனை மனத்திற்கும் பகிர்வுக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  2. வேகம் விரைந்து விவேகம் விடைகொள
    தேகம் திரட்டும் திமிர்!

    சிந்தனை அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா.

      Delete
    2. அட! அழகான குறுங்கவிக்கு, அளவான குறளில் பாராட்டு! அருமைதான்

      Delete
  3. அருமையான குறுங்கவி (ஐக்கூ) பாராட்டுகள்.
    ஆனால் மூன்று வரிக்குள் மூன்று சந்தேகம்.
    இதை நம் மாணவர்கள் படித்தால் ?
    இந்தப் படம்தான் கிடைத்ததா?
    அருவெறுப்புத் தானே?

    ReplyDelete
  4. நன்றி சார்.மாணவர்கள் என்ற நினைவில் படம் எடுக்கவில்லை.நூலில் இருந்த படம்.அருவருப்பு தான் .அகராதி பார்த்து தான் எழுதினேன் எனக்கும் ஐயம் இருந்ததால்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...