Saturday, 19 October 2013

பொறுமை

நாற்காலிகளுக்கே
நன்றி
நவில வேண்டியுள்ளது.
பல நேரங்களில்.

10 comments:

  1. நன்றி சார்

    ReplyDelete
  2. அனுபவத்தில் விளைந்த வரிகள் தானே சகோதரி! கவிதை நன்று. கருத்தும் நன்று.

    ReplyDelete
  3. உண்மைதான்.நன்றி

    ReplyDelete
  4. நிதர்சனமான பொருள்...

    ReplyDelete
  5. அது ஒரு சடங்காய்
    போனால்.....!
    சாத்துங்கள் கதவை
    ......முடியுமா ?
    இப்போது......?

    ReplyDelete
  6. நமது அடிப்படை மாண்புகள் கொஞ்சம் மாற வேண்டும்

    ReplyDelete
  7. நா பள்ளிக்குடத்துல படிக்கிறப்ப எல்லாம் சினிமாக் கொட்டகையில படம் முடிஞ்சதும் தேசிய கீதம் போட்டு, அத எல்லாரும் நின்னு கேட்டுட்டு அப்பறம்தான் கலைஞ்சு போவாங்க ஆனா... அது என் கண்ணெதிர்லயே நிக்கிற ஆளுக கொறஞ்சத பாத்து வருத்தப் பட்டதுண்டு... அப்பறம் பாத்தா சினிமாக் கொட்டாயிலயே தேசிய கீதம் போடுறதயே நிப்பாட்டிட்டாங்க... இந்தக் கதை இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்குத் தெரியாது... நன்றியுரையும் கிட்டத்தட்ட அப்படித்தான் ஆயிக்கிட்டிருக்கு... அனுபவக்கவிதை நன்று.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...