Thursday, 12 September 2019

இணையத் தமிழ் பயிற்சி முகாம்-விண்ணப்பம்

புதுக்கோட்டை இணையத் தமிழ் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழி தன்னை உயர்த்திக் கொண்டு வளரும் நிலையில் நாமும் இணைந்து வளர உதவும் பயிற்சி.
இணையத்தில் மிகச் சிறந்த ஆளுமைகள், வலைப்பதிவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள உள்ளனர்.நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYSZMadm9NOt7THPrvia3CztI5LVHSQqaHTDYu6GEjEPo-_g/viewform?usp=pp_url





2 comments:

  1. 1) இந்தப்பதிவின் கீழ் உள்ள edit என்பதை சொடுக்கவும்...

    2) இப்போது நீங்கள் compose கீழ் இப்பதிவினை காணலாம்...

    3) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYSZMadm9NOt7THPrvia3CztI5LVHSQqaHTDYu6GEjEPo-_g/viewform?usp=pp_url

    மேற்கண்ட இனணப்பை Copy (cut) செய்து கொள்ளுங்கள்... எங்கு paste செய்ய வேண்டும் ? :-

    4) compose பக்கத்தில் உள்ள HTML என்பதை சொடுக்குங்கள்...

    5) அங்கு // கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.// என்கிற வரிகள் இருக்கும்... அதன் கீழே paste செய்யுங்கள்...

    6) மறுபடியும் compose என்பதை சொடுக்குங்கள்... பதிவில் அழகிய விண்ணப்பம் காணலாம்...

    7) இப்போது update என்பதை சொடுக்குங்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. படிவம் - நன்று. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...