Wednesday, 25 April 2018

வீதி 50 பொன் விழா அழைப்பிதழ்

வீதி கலை இலக்கியக் களம் பொன்விழா. ட

அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்கக்கட்டிடம்.புதுக்கோட்டை.
நாள் 29.4.18ஞாயிறு காலை 9.30 மணி..
50 பேர் உடல் தானம்
வீதி உறுப்பினர்களின் கவிதை ஓவியக் கண்காட்சி.
"வீதி 50 "புகைப்படக்காட்சி.
சமூகத்தோடு இணைந்து பயணிக்க , இலக்கியம் சுவைக்க "வீதி"உங்களை அன்புடன் வரவேற்கிறது..

3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  2. உங்களை நேரில் பார்த்தது மகிழ்வு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...