Tuesday, 21 November 2017

அன்புடன் அழைக்கின்றோம்

வீதி கலை இலக்கியக்களம் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்கும்   புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கும்

நாள் :26.11.17.
காலை :10மணி 
இடம் :ஆக்ஸ்போர்டு சமையர்கலைகல்லூரி.புதுக்கோட்டை.புதிய பேரூந்து நிலைய மாடியில்.

வீதி கலை இலக்கியக்களம் 45 ஆவது கூட்டம் .

குழந்தைகள் இலக்கிய சிறப்புக்கூட்டம்

சிறப்பு விருந்தினர் :கவிஞர் மு.பாலசுப்ரமணியம் புதுச்சேரி
                   சிறுவர் இலக்கியப்படைப்பாளர் ,விருதாளர் ,பொறியியலாளர் .


வீதி உறுப்பினர்களுடன் வலைப்பதிவர்களும் சங்கமிக்கும் சிறப்பு விழா ..

வருக வருக .

நன்றி

கூட்ட அமைப்பு கவிஞர்  மீரா செல்வகுமார்


1 comment:

  1. விழாக்கள் சிறக்க வாழ்த்துகள். ஞாயிறன்று அங்கு வர முயற்சி செய்கிறோம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...