Friday, 25 August 2017

வீதி கலை இலக்கியக்களம் -42

 வீதி கலை இலக்கியக்களம் -௪௨

"மனம் சுடும் தோட்டாக்கள் "மு,கீதா ,

"ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் "மீரா செல்வகுமார் .

கவிதை நூல்கள் அறிமுக விழா .

எளிமையாக அறிமுகம் செய்ய நினைத்து ....கவிஞர் முத்துநிலவன் அண்ணாவால்  கலை கட்டுகின்றது....

உங்கள் வரவு எங்கள்வீ தியை சிறப்பிக்கும் அவசியம் வருக...











7 comments:

  1. 42 ஆவது வீதி இலக்கியக் களத்தின், சிறப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வேலுநாச்சியாரின் வலைப்பக்கப் பார்வை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது...
    வாழ்த்துகள் மா! ஒன்று பத்து நூறுலட்சமாக நல்லிலக்கியமாக வளரட்டும்!

    ReplyDelete
  3. ஆகா நான் இப்பதான் அண்ணா பார்க்கிறேன் ...உங்கள் வாழ்த்துகள் எனக்கு மேலும் ஊக்கமளிக்கும் மாமருந்து அண்ணா ...மிக்க நன்றி .

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்../

    ReplyDelete
  5. விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராடுகளும். விழா சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மகிழ்ந்தேன் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...