Tuesday, 18 July 2017

மனம் சுடும் தோட்டாக்கள்

அன்புடன் அழைக்கின்றேன் .

எனது முன்றாவது கவிதை நூல் ....

புதுகை நூல் --------புதுவையில் உதயமாக உள்ளது ...

நாள் :19.8.17 -சனிக்கிழமை

இடம் :தமிழ் சங்கம். புதுச்சேரி .

"மனம் சுடும் தோட்டாக்கள்"

கவிதை நூல் வெளியீடு ...

அழைப்பிதழ் விரைவில் ..

4 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. இனிய வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  3. மூன்றாவது நூல் வெளிவருவதறிந்து மகிழ்ச்சி. தங்களின் இலக்கியப்பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. "மனம் சுடும் தோட்டாக்கள்" - கவிதை நூலுக்கு

    எனது வாழ்த்துக்களும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...