Sunday, 29 January 2017

பேலியோ அறிமுகம்-2

பேலியோவிற்கு வருவதற்கு முன் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .
உங்களது நேரத்தை செலவு செய்து மிகவும் பொறுமையாக கீழே இருக்கும் அனைத்தையும் படிக்கவும் .


பேலியோ உணவுமுறைக்கு மாறுவதற்கு முன் கீழ்க்கண்டவற்றை தெளிவாக படித்து புரிந்து கொள்ளவும்

பேலியோ டயட் என்றால் என்ன ?
http://paleogod.blogspot.in/2016/03/blog-post.html

டயட்டுக்கு முன்பாக ரத்தப் பரிசோதனை ஏன் அவசியம்?
http://paleogod.blogspot.in/.../blood-test-before-paleo...

அதன்படி தைரோகேர் , ஆர்பிட் ஏசியா அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட லேபில் பரிசோதனை எடுக்கலாம்.

புதியவர்களாகக் குழுவில் சேர்ந்து ப்ளட் டெஸ்ட் எடுத்து, டயட் கேட்க விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு...

தயை கூர்ந்து இங்கே குறிப்பிட்ட முறையிலேயே நீங்கள் டெஸ்ட் சார்ட் அப்லோட் செய்து டயட் கேட்டுப் பொறுமையுடன் காத்திருந்தால், விரைவாக உங்களுக்கு டயட் சார்ட் தர எங்களுக்கு உதவியாக இருக்கும்.




___________________________________

ஸ்பெசல் ( உடனடியாக உதவி தேவைப்படும், அதிக பிரச்சனை உடைய மக்கள் ரிப்போர்ட் போட்டு டயட் சார்ட் பெற இந்த லிங்கைப் பயன்படுத்தவும்.) மற்ற பெரிய பிரச்சனை இல்லாதவர்கள் இங்கே அப்லோடு செய்தாலும் சார்ட் கிடைக்காது. உங்கள்/எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
.

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/524730351050782/
___________________________________

உங்களிடமிருக்கும் ரிபோர்ட்களில் உள்ள ரிசல்ட் நம்பர்களை இந்த எக்சல் ஷீட்டில் தவறு இல்லாமல் சரியாக இட்டு நிரப்பி அதனை screen shot ஆக எடுத்து அதனை மேலே கண்டுள்ள சுட்டிகளில் உங்களுக்கு உரிய சுட்டியில் தனிப்பதிவிடவும்

தவறான தகவல்களுக்கு நீங்களே பொறுப்பு. சரியான தகவல்கள் இல்லாத ரிப்போர்ட்களுக்கு டயட் சார்ட் தர இயலாது.

--------------------------------------------
Excel sheet link / எக்செல் ஸீட் லிங்க்
---------------------------------------------

http://www.tiny.cc/paleoxl

கவனமாக படித்து அதில் குறிப்பிட்டபடி பதிவேற்றவும்

எக்ஸெல் ஷீட்டில் டெஸ்ட்ரிப்போர்ட் போட்டு டயட் கேட்பவர்கள்
வயது
ஆண்/பெண்
சென்டிமீட்டரில் உயரம்
சைவமா / அசைவமா
நோய்கள்
எடுக்கும் மருந்துகள்

ஆகிய அனைத்தையும் கண்டிப்பாக குறிப்பிடவும்
பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக்…
paleogod.blogspot.com|By Shankar G
paleogod.blogspot.com|By Shankar G
 
நன்றி முருகன் தீதன் ...
இவர் சொரியாஸிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக கடுமையாக பேலியோவைப் பின்பற்றி குணமடைந்துள்ளார்..இம் மாதம் மதுரையில் நடந்த பேலியோ சந்திப்பில் இவருக்கு விருது அளித்து மகிழ்ந்தனர்...பேலியோ நிறுவனரும் குழுவினரும்.

5 comments:

  1. சிறப்பான பணி. நன்றி. சுட்டிகள் படிக்கிறேன்.

    ReplyDelete
  2. தனிப்பதிவாகக்கொடுத்து, அதில் சில சுட்டிகளும் அளித்து, உதவியுள்ளதற்கு மிக்க நன்றி, மேடம்.

    நானும் பொறுமையாக படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. சுட்டி,,,தகவல்கள்...பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்கள். நன்றி தோழி.

    ReplyDelete
  5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....இப்பதிவு மூலம் பயனுள்ள செய்திகளை அறிந்தேன். இணைப்புகள் உதவியாக உள்ளன.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...