Friday, 19 August 2016

ஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாயம் வருக

ஆசிரியரெனில் அவசியம் வருக
அம்மா அப்பா எனில் கட்டாயம் வருக

 நம் குழந்தைகளின் கல்வி குறித்து நாம் பேசாமல் கேட்காமல் யார் கேட்பர்.

என் பிள்ளை படிச்சு கல்லூரி போயிட்டாங்கன்னு நினைக்க வேண்டாம் ..அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி தரமான கல்வியான்னுயோசிக்கனும்..
மனப்பாடக்கல்வி நம் குழந்தைகளை அழித்துவிடாமல் காக்க...
 புக வரும் குலக்கல்விதனை அறவே எதிர்க்க...
குழந்தை தொழிலாளர் வேலை பார்த்துக்கொண்டே கற்க வேண்டுமாம்.....மாற்றுப்பள்ளியில்...

 பொதுக்கல்வியை சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் ஆகியும் தரவில்லை என்பது எத்தனை கொடுமை... கல்வியின் வரலாறை நாம் அறிய ...புதிய கல்வி எதை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர வாருங்கள்....

தி இந்துவில் ஒருவாரமாக வரும் கல்வி பற்றிய கட்டுரைகளைக் கண்டீர்களா..? நாம் சிந்திக்கவும் செயல்படவேண்டிய காலம் இது... ஒன்றிணைவோம்....புதியக்கல்வி உண்மையிலேயே எதை அடிப்படையாகக்கொண்டுள்ளது என்பதை அறிவோம்...
 வாருங்கள்..

5 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதுதான் கவிஞர் மு.கீதா! இதுதான் என் தங்கை சமூகச் செயற்பாட்டாளர் மு.கீதா! என்று ஓங்கி முழங்கிப் பாராட்டவேண்டும்! நன்றி ம்மா (நன்றி சொன்னதற்குத் திட்டினாலும் சரி, நன்கொடையாக ரூ.1,000 தந்ததாக அந்த விழா ஏற்பாட்டாளர் சொன்னதும் எனக்குத் தோன்றியதை, இந்தப் பதிவு பார்த்ததும் சொல்லிவிட்டேன் மா! வேடிக்கை மனிதர்களிடையே இப்படிச் செயற்படும் -செயற்படுவோர்க்குத் துணைநிற்கும்- அன்புள்ளம் தான் என்னை, தங்கையே என்று நெகிழச் செய்கிறது. நல்லதும்மா. தொடர்வோம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...