Wednesday, 17 August 2016

அம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...

அம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...
 26 வருடங்களுக்கு முன் என் வாழ்வில் தென்றலாய் பிறந்தவள்.

 ஒரு ரோஜாப்பூவை கையில் தந்து மகளென்றார்கள்...

பெயர் முதலில் ஹேமா என்றும், பின் ஷர்மிளா என்றும்  அழைக்க,

 தம்பியின் நண்பனிடம் ஒரு வார்த்தையில் பெயர் சொல் என்றால் ”பா”என்றே அழைப்பான் இப்போழுதும்.

 எல்.கே.ஜிக்கு இவளை சேர்க்க சென்ற பொழுது இவளிடம் பெயர் என்ன எனக்கேட்க ”குஷ்பூ”என இவளே இவளுக்கு பெயர் வைக்க,

 நல்ல தமிழ் பெயர்களைத்தேடி “கலைநிலா”என்று பெயரிடப்பட்டவளுக்கு இன்று பிறந்தநாள்...

 அடுத்த குழந்தை பிறந்தால் அன்பு பகிர வேண்டுமே என்பதால் ஒரே குழந்தையாய் வளர்ந்தவள் உங்களின் வாழ்த்துகளால் வளம் பெறட்டும்.






6 comments:

  1. உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

    ReplyDelete
  2. நிலாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...