Tuesday, 23 August 2016

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30

                                 அன்புடன் அழைக்கின்றோம் 
                  இலக்கியப்பறவைகள் கலந்துரையாடி மகிழும் கூட்டிற்கு.. 
                 -------------------------------------------------------------------------------------
                                                    வீதி 
                         கலை இலக்கியக்களம் கூட்டம் -30
 நாள் :28.8.16 ஞாயிறு

 இடம்:ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
            [புதிய பேருந்து நிலைய மாடி]

 காலம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00மணி வரை

 தலைமை: கவிஞர் மூட்டாம்பட்டி இராசு அவர்கள்.

 சிறப்பு விருந்தினர் :கவிஞர் விச்வநாதன் அவர்கள் தஞ்சாவூர். 

 கட்டுரை :திருமிகு கு.ம.திருப்பதி தமிழாசிரியர்

 நூல் விமர்சனம் : எழுத்தாளர் பூமணி அவர்களின் ”அஞ்ஞாடி ”
                          திருமிகு குருநாதசுந்தரம் தமிழாசிரியர்.
 ஆய்வு:         ”வழக்குரை காதை மீள்பார்வை”
                     திருமிகு மகா.சுந்தர் தமிழாசிரியர்.

 கவிதை :
                கவிஞர் மலையப்பன்
                  கவிஞர் மணிகண்டன்
              கவிஞர் மீனாட்சி சுந்தரம்.

 பாடல் :மிடறு நூலாசிரியர் கவிஞர் முருகதாஸ்.

சிறுகதை :கவிஞர் மாலதி

 அமைப்பாளர்கள்: கவிஞர் பவல்ராஜ் ,கவிஞர் ரேவதி


அறிவிப்பு
விழாவில் வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் புதுகையின் தொன்மை கூறும் ஆய்வு நூல்”பாறை ஓவியங்கள்”விலை ரூ300 வீதிக்காக ரூ200 விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.






5 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தகவலுக்கு

    ReplyDelete
  3. கூட்டத்தில் ஏற்கெனவே பதிவுசெய்தவர்கள் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்” நூல்பிரதியை ரூ.200தந்து பெற்றுக் கொள்ளலாம் என்றொரு வரியைக் கீழே சேர்க்கவும்.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி, சகோதரி அவர்களே.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...