Thursday, 8 October 2015

வலைப்பதிவர் திருவிழாவில் புத்தகங்களின் அணிவகுப்பு

வலைப்பதிவர் புத்தகக்காட்சியும் விற்பனையும்..





2015 சென்னை புத்தகக்கண்காட்சியில் வலைப்பதிவர்கள்


மகா.சுந்தர், சென்னை மூத்த பதிவர் யா.செல்லப்பா, வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் மகனும் இப்போதைய அன்னம்-அகரம் பதிப்பக உரிமையாளருமான கதிர்மீரா அவர்கள், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை மு.கீதா, தில்லையகத்து கீதா, புதுகை வெற்றிவேலன் ஆகியோர்



வலைப்பதிவர் விழாவில் புத்தகக்காட்சியும் விற்பனையும் .வலைப்பதிவர்கள் மட்டும் தங்களின் புத்தகங்களை விழாவில் விற்பனை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்...

விழாவிற்கு வருகின்ற வலைப்பதிவர்கள் தங்களது நூல்களை விற்பனைக்கு எடுத்து வரலாம்...இன்னும் இரண்டு நாள்களே உள்ளன....தயாராகிவிட்டீர்கள் தானே...

 திருமிகு விசு ஆசம் மற்றும் கவிஞர் கோபி சரபோஜி மற்றும் பலரின் நூல்களைக்காண ஆவலுடன் காத்திருக்கின்றோம் ...

9 comments:

  1. புதுக்கோட்டை வந்தே...வாங்கிடுவோம்

    ReplyDelete
  2. இப்ப ஆவலாய் காத்து கொண்டு இருகின்றீர்கள், புத்தகத்தை படித்த பின் என்ன சொல்ல போகின்றீர்கள் என்பதை அறிய நாங்கள் ஆவலாய் காத்துகொண்டு இருகின்றோம்.

    ReplyDelete
  3. சென்னை புத்தகக்கண்காட்சியில் எடுத்த படம்தானே இது? ஞாபகம் வருதே!..நன்றிம்மா.
    நண்பர் விசு அவர்களே! உங்கள் நூலை ஏற்கெனவே படித்த மகிழ்ச்சியில்தான் “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்“ என்று அனைவரையும் படிக்க அழைத்துக்கொண்டிருக்கிறோம் நூல்வழியேனும் வருக வருக (நாளை கையேடு நம் கையோடு!)

    ReplyDelete
  4. படத்தின் கீழே எழுத வேண்டுகிறேன்
    மகா.சுந்தர், சென்னை மூத்த பதிவர் யா.செல்லப்பா, வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் மகனும் இப்போதைய அன்னம்-அகரம் பதிப்பக உரிமையாளருமான கதிர்மீரா அவர்கள், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை மு.கீதா, தில்லையகத்து கீதா, புதுகை வெற்றிவேலன் ஆகியோர்

    ReplyDelete
  5. ஆஹா... கலக்குறீங்க... நாங்கதான் தூரத்தில் இருந்தே ரசிக்க வேண்டியிருகிறது அக்கா...

    ReplyDelete
  6. அடடா...!

    அருகில் இல்லாமற் போனேனே!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  7. வாழ்த்துகள்....

    நாங்கள் இங்கிருந்தே பார்க்க தான் முடியும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...