Friday, 25 September 2015

வலைப்பதிவர் விழா கூட்டம் -9

வலைப்பதிவர் திருவிழா2015



கண்முன் விழாவைக்காட்சிகளாக்கி மேலும் சிறப்பாகச்செய்வதெப்படி என்ற திட்டமிடலில் விழாக்குழு இயங்கி வருகின்றது...வீட்டு நிகழ்வுக்கு கூட யாரும் இப்படி ஒன்றிணைந்து செயல் பட மாட்டோம்...ஆனால் இவ்விழா அனைவரையும் ஒன்றிணைக்கின்ற விழாவாக உள்ளது...

நிலவன் அண்ணா அழைப்பிதழ் வடிவமைப்பில் ஆழ்ந்துள்ளார்....விழா சிறப்பாக முடியனும் அண்ணா என்ற தூக்கவராத எனது கவலைக்கு...சூப்பரா செஞ்சுடுவோம்மா கவலைப்படாதீங்கன்னு...எல்லோரையும் ஊக்கமூட்டுகிறார்...

கையேட்டு நூலுக்கு இதுவரை 195 வருகைப்பதிவும் ,87 வலைப்பதிவும் ஆக 282 வலைத்தளங்களே உள்ளன ...25 ஆம் தேதிக்குள் பதிவு வருகையை முடித்துவிடலாம் என்ற மலையப்பனின் கோரிக்கையை முத்துநிலவன் அண்ணா...மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து உள்ளார்..கடைசி நேர ஆர்வலர்களின் விருப்பத்திற்காக....

ஸ்கேன் செய்தாலே நமது வலைத்தளம் தெரியும் படி நவீன உத்தியில் கையேட்டு விவரம் தயாராகிக்கொண்டு உள்ளது...விரைவில் பதிவர்கள் பதிவு செய்வதும் நண்பர்களை பதிவு செய்ய வைப்பதுமே மிக முக்கியமான பணியாகும்...

கையேட்டு மலரில் விளம்பரம் குறித்து மலர்தருவில்...

பதிவர் கையேட்டின் உட்பக்க விளம்பரக் கட்டணங்கள்

இருவண்ணம் முழுப்பக்கம் - 3000 ரூபாய்கள்
இருவண்ணம் மூன்றில் ஒரு பங்கு - 1000 ரூபாய்கள்

ஒரே வண்ணம் (கருப்பு) - ஒரு பக்கம் - 1500 ரூபாய்கள்
மூன்றில் ஒரு பங்கு  ஒரே வண்ணம் - 500 ரூபாய்கள்
விளம்பரக் கட்டணங்களைக் இதே வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம். அதே வங்கிக் கிளை என்றால் நிர்ணயிக்கப்பட்டத் தொகையையும் வேறு வங்கிகள் என்றால் பணமாற்றுச் சேவைக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com


நாட்கள் குறைவது மிக மகிழ்வாக உள்ளது..பணிகள் விரைகின்றன....

13 comments:

  1. உண்மைதான் சகோதரியாரே
    நாட்கள் குறைவது மகிழ்வாகத்தான் உள்ளது

    ReplyDelete
  2. விரைவில் சந்திக்கப் போகும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  3. உண்மைதான்,,,,,, அந்நாளுக்காய்,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விரைவில் விழாவில் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கின்றோம்...நன்றி.

      Delete
  5. அன்புள்ள சகோதரி,

    வலைப்பதிவர் விழா கூட்டம் அடிக்கடி நடத்தி விழா சிறப்புடன் அமைய முழுமுயற்சியுடன் உழைக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுதலும் வாழ்த்துகளும்.

    நன்றி.

    த.ம.4.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...