Tuesday, 30 June 2015

kuzhavi 1

மழையாய் வந்தவள்
மனதில் தூவிய விதை
தளிர்க்கிறது ..
நாளும் நாளும்
நினைவுமழையால்

6 comments:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...