Sunday, 28 June 2015

நினைவுகள்


சிதறிக் கிடக்கும் பொருட்களை
அள்ளி வீசிய சில்லறைகளை
அவிழ்த்து போட்ட ஆடைகளை
கவிழ்ந்து கிடக்கும் பொம்மைகளை
அடுக்கி வைக்க மனமில்லாதபடி
அழகுக்குட்டியின் மழலையை
அள்ளி வீசுகின்றன...அலையலையாய்...

7 comments:

  1. வணக்கம்
    தித்திக்கும் வரிகள் இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதை அருமை அக்கா...

    ReplyDelete
  3. அருமை கீதா..
    குழந்தைகள் விளையாடி வீட்டை இரண்டாக்கிவிட்டுக் கிளம்பிச் சென்றவுடன் ஒன்றையும் எடுத்து வைக்கத் தோணாமல் மனம் அவர்களையே சுற்றி வரும். அழகாச் சொல்லிட்டீங்க :)
    த.ம.1

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...