Thursday, 14 May 2015

மழலை

ஆதி மொழியை
அள்ளி வீசுகின்றது
மழலை
புரியாமல்  விழிப்பவளை
எகத்தாளமாய் பார்க்கிறது....

12 comments:

  1. கவிதையும் மழலையென இன்பம் தருகிறது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete
  2. இந்த வயசுலயே என்ன கர்வம் பார்த்தீங்களா..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல நன்றி சகோ

      Delete
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...