Tuesday, 3 February 2015

விருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்டிதழ்


விருது நகரில் இயங்கி வரும் நீலநிலா இலக்கிய காலாண்டிதழ்

நிறுவனர் நீலநிலா செண்பகராமன் அவர்கள் எனது கவிதை நூல்களைப்படித்து விட்டு என்னிடம் பேசினார்.சென்ற மாதம் அவர் தனது இதழுக்காக என்னைப் பேட்டி எடுத்தார்..மாணவர்கள் பகுதிக்கென ஒரு பக்கம் ஒதுக்கி இளம் கவிஞர்களை வளர்க்கின்றார்..நல்ல செய்திகளுடன் தரமான இதழாக நீல நிலா மிளிர்கின்றது.வாழ்த்துகள் .ஆசிரியர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கும் வாழ்த்துகளும் என் மனம் நிறைந்த நன்றியும்.

நீல நிலா இதழில் எனது நேர்காணல்

4 comments:

  1. ஸ்ரீபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள் த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எமது வாழ்த்துகளும்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...