Sunday, 1 February 2015

கண்டன ஆர்ப்பாட்டம்



01.02.15
இன்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை த.மு.எ.க.ச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒரு சிறந்த சமூக சிந்தனை உள்ள எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போராடும் நிலைதான் இன்றும் ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் நம்நாட்டில்....

கைகள் இணைகின்றன....குரல்கள் ஒலிக்கத்துவங்கிவிட்டன...கருத்துரிமைக்காக்க..

1 comment:

  1. நீங்கள் கலந்துகொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி கீதா.
    ஏற்கெனவெ கேட்டிருந்த தேதி சனவரி 30. அன்று காவல்துறை அனுமதி தரவில்லை. அவர்கள் பிப்.1 நடத்திக் கொள்ளலாம் என்று முதல்நாள் தான் சொன்னார்கள். ஆனால் ஏற்கெனவெ, பிப்ரவரி 1காலை ஈரோடு மாவட்ட தமுஎகச மாநாட்டுத் தொடக்கவுரைக்கு நான் செல்ல வேண்டிய அவசியத்தால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலைக்கு மிகவும் வருந்தினேன். படங்களுடன் செய்தியை அறியத்தந்தமைக்கு நன்றி கீதா.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...