Friday, 9 January 2015

கோலம்




 கோல..ப்டியே...

குயிலாய் கூவினான்
கோல்பிடிக்கும் வயதான்...

9 comments:

  1. தெரு வியாபாரிகளின் வார்த்தைகளிலிருந்துகூட.... ஹைக்கூ கவிதையை உருவாக்கி விடுகிறீர்களே நானும்தான் இருகக்கேன்....?

    ReplyDelete
  2. படங்களும் பாவரிகளும் நன்று
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  3. குறும்பா...அருமை
    த ம +

    ReplyDelete
  4. கோலப் பொடி

    பொடி நடையான்
    கைகளில்
    தடி மட்டுமல்ல!
    கோலப் பொடியும்!
    புதுவைவேலு

    ReplyDelete
  5. புகைப்படமும் அது விளைவித்த கவிதையும்
    மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...