Thursday, 18 December 2014

நினைவுகளின் பாதையில்..

மருதையாற்று
பாலத்தின் மேல்
புழுவென நெளிந்து
கருகிய உடல்களை
கண்முன் கொணர்ந்தது...
கண்கள் வியர்க்க...

8 comments:

  1. வணக்கம்
    ஏக்கத்தின் வெளிப்பாடு.. அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வேதனைத்துளிகள்......

    ReplyDelete
  3. துயரம் சொல்லும் புகைப்படம்
    துயரம் கூட்டும் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வேதனை ததும்பும் கவிதை

    ReplyDelete
  5. வேதனை மிக்க வரிகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...