Tuesday, 25 November 2014

உயிர்ப்பின் கணமாய்

மென்தொடலே
வன்தொடலுக்கு
வழியாக

கதகதப்பில்
கலந்து கண்மயங்கி

வல்லினமும்
மெல்லினமும்
உருமாறும் கணம்
உயிர்ப்பின் கணமாய்....

17 comments:

  1. உயிர்ப்பான வரிகள்.

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான வார்த்தைகளுக்கு பொருத்தமாய் மனிதர்களை இடாமல் இரு பறவைகளின் புகைப்படத்தை போட்டது தங்களின் உயர்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியது அருமை வாழ்த்துகள். நான் தொடந்து கொண்டே.... இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..நானும் ...

      Delete
  4. ஆஹா அருமை! அருமை! வரிகள்!

    ReplyDelete
  5. அருமை.. தொடர்க ..

    ReplyDelete
  6. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஆஹா...சூப்பர் சகோ

    வாழ்த்துக்கள்.

    நேரம் இருப்பின் என் வலைக்கும் வாருங்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...